/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி
/
அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி
ADDED : ஜன 04, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் அரசு போக்குவரத்துக்கழக பஸ் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலியானார்.
கம்பம் முதல் வார்டு, கோம்பை ரோட்டை சேர்ந்தவர் கவிநாத் 34. இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சென்டர்மீடியனை ஒட்டி சென்றார்.
அப்போது கம்பத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். கம்பம் வடக்கு எஸ்.ஐ., இளையராஜா விசாரிக்கிறார்.