ADDED : பிப் 23, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன் 65.
இவர் நேற்று முன் தினம் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது டூவீலர் இவர் மீது மோதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் போடி பெரியாண்டவர் தெரு சதீஷ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.