ADDED : அக் 02, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே சிலமலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுதம் 21.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்க்கும் போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. கவுதம் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.