நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சிவராம் நகர் சந்திரமுத்து 58. இவர் தேனி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது டூவீலரை மே 5 முதல் 20 வரை கடை அருகே நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றுவிட்டார். பின் மே 20ல் தேனிக்கு திரும்பியபோது, டூவீலரை காணவில்லை. புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.