நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மதுரை ரோடு அண்ணாநகர் பிரேம்குமார் 22. இவர் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்கிறார். இவரது டூவீலரை ஜூலை 5ல் இரவு வீட்டருகில் நிறுத்தி இருந்தார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது தெரிய வந்தது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.