நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி தேவாரம் ரோடு அபிராமி நகரில் வசிப்பவர் வெங்கடேஸ்வரன் 37. இவர் போடி தென்றல் நகர் கிழக்கு தெருவில் உள்ள மளிகை கடை முன்பாக டூவீலரை நிறுத்தி உள்ளார்.
பொருட்களை வாங்கி விட்டு திரும்ப வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. வெங்கடேஸ்வரன் புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

