/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்திரையிடாத தராசு ரூ.5 ஆயிரம் அபராதம்
/
முத்திரையிடாத தராசு ரூ.5 ஆயிரம் அபராதம்
ADDED : நவ 23, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: போடி நகர் பகுதியில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ரோட்டோரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட எடைக்கற்கள், தராசுகள், மின்னணு தராசுகள், பறிமுதல் செய்யப்பட்டன. வணிகர்கள் முத்திரையிட்ட மின்னணு தராசுகள், தாராசுகள், எடைகற்களை பயன்படுத்த வேண்டும். தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் நல உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

