/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் வைகை ஐ கேர் அண்டுஆப்டிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
/
தேனியில் வைகை ஐ கேர் அண்டுஆப்டிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
தேனியில் வைகை ஐ கேர் அண்டுஆப்டிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
தேனியில் வைகை ஐ கேர் அண்டுஆப்டிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
ADDED : ஜன 25, 2024 05:51 AM

தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் வைகை ஐ கேர் அண்டு ஆப்டிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. என்.ஆர்.டி., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தியாகராஜன் திறந்து வைத்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், தேனி பிசினஸ் போரத்தின் இயக்குனர் முத்துசெந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றினர். வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார் வாழ்த்தினார். புதிதாக திறக்கப்பட்ட இந்த ஷோரூமில் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனைகள் செய்து தகுந்த கண்கண்ணாடி தரமானதாகவும், மல்டி பிராண்டுகளில் வழங்கப்பட உள்ளது. மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு கண்ணாடி பிரேம்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்பு சலுகை உண்டு.
நிகழ்வில் என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்யநாராயணன், ஆர்கோ பில்டர்ஸ் அந்தோணி, அர்பன் இன்டீரியர் ராம்பிரசாத், ஜெயம் ஹாலிடேஷ் சரவணன், நியூ பம்ஸ் நாராயணபாபு, ஆண்டிபட்டி டைமன் ஏஜன்ஸி பாண்டிசெல்வம், கபில் பியூ சர்வே கம்ப்யூட்டர்ஸ் பால்பாண்டி, வி.பி.எஸ்., சொட்டு நீர் பாசனம் தர்மராஜ், குறிஞசி பைப்ஸ் வெங்கடேஷ், சி.எப்.இன்ட்ரீயர் சுராஜ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜன்சி அருண், கணேஷா சானிட்டரிவேர்ஸ் குழந்தைவேல்பாண்டி, பெரியகுளம் அரிமா சங்க தலைவர் பாலசுப்ரமணி, பில்டிங் டாக்டர் நிறுவன இயக்குனர் சிவசுப்ரமணியன், குவாலிட்டி கேர் தனபாலன், மயுரா ஹோம் அப்ளையன்ஸ் ஹர்ஷவர்தன், எஸ்.எஸ்.ஆர்., ஆயில் ரஞ்சித், தேனி புரபொஷனல் கொரியர் சவுந்திரபாண்டியன், தேவா பர்னிச்சர் சதிஸ், தேவா ரிதா பிஷாரியா கார்த்திக், உறவினர்கள், நண்பர்கள், தேனி பிசினஸ் போரத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தேனி அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வைகை ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர்கள் வெங்கடேஷ், ஜெய சித்தார்தன் செய்திருந்தனர்.