ADDED : டிச 26, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மேற்கு சந்தை அருகே பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
அமைப்பு சாரா தொழிற்பிரிவு மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பிரிவு மாநிலச் செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்டப் பொதுச் செயலாளர் மலைச்சாமி, நிர்வாகிகள் ஜெயராஜ், பாண்டியராஜன், ஜெயமுருகன், சிவக்குமார், மாரிகண்ணன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வர்த்தக பிரிவு சார்பில் நேரு சிலை அருகே நடந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். பிரிவின் மாவட்டத் தலைவர் பெரியசாமி முன்னிலை் வகித்தார்.

