ADDED : மார் 15, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை வாணிய வைசியர் தெருவைசேர்ந்த வேன் டிரைவர்  கணேசன் 47.
இவரது மினி வேனை பெரியகுளம் - கம்பம் ரோட்டில் தனியார் வங்கி அருகே  நிறுத்தி இருந்தார். வேன் திருடு போனது. தென்கரை எஸ். ஐ.,கர்ணன் விசாரணை செய்து வருகிறார்.

