தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பனிமூட்டதால் வாகனங்கள் திணறல்

பனிமூட்டதால் வாகனங்கள் திணறல்

பனிமூட்டதால் வாகனங்கள் திணறல்


ADDED : நவ 27, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இன்று (நவ.,27) அதிகாலை ஏற்பட்ட பனி மூட்டம் காலை 7:00 மணி வரை நீடித்ததால் ரோட்டில் சென்ற வாகனங்கள் சிரமத்துடன் பனிமூட்டத்தை கடந்தன.

ஆண்டிபட்டியில் கடந்த இரு நாட்களாக மேக மூட்டத்துடன் லேசான சாரல் பெய்து வந்தது. நேற்று (நவ.,26) இரவில் இருந்த பனியின் தாக்கம் காலை வரை நீடித்தது. காலை 7:00 மணி வரை நிலவிய பனிமூட்டம் பல இடங்களில் இருட்டாகவே இருந்தது. தேனி - மதுரை மெயின் ரோட்டில் க.விலக்கு முதல் ஆண்டிபட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சிரமத்துடன் பனி மூட்டத்தை கடந்து சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us