/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெங்கடேஷ்வரா டைல்ஸ் இல்ல திருமண விழா
/
வெங்கடேஷ்வரா டைல்ஸ் இல்ல திருமண விழா
ADDED : டிச 06, 2024 06:19 AM

தேனி: தேனி வெங்கடேஷ்வரா டைல்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியம்- வித்யா இவர்களின் மகன் வெங்கடேஷன், வைகை அரிமா சங்க தலைவர் சரவணராஜா-உமாசங்கரி இவர்களின் மகள் நேத்ரா திருமணவிழா தேனியில் நடந்தது.
அகில இந்திய கட்டுநர் சங்க பட்டயத்தலைவர் சர்வேஸ்வரராஜா, முன்னாள் தலைவர்கள் முத்துகோவிந்தன், சன்னாசி, பாண்டியராஜ், சரவணக்குமார், நந்தகுமார், ராஜசேகரன், ராதாகிருஷ்ணன், பெஸ்ட்ரவி, முருகேசன், முன்னாள் மாநிலத்தலைவர் ஜெகநாதன், தலைவர் பாண்டியராஜ், அரிமா சங்க பட்டயத்தலைவர்கள் செல்வகணேஷ், மகாராஜன், பொறியாளர்கள் கவுதம் சீனிவாசன், முருகன், கார்த்திக்ராஜா, அமிதாப்பச்சன், நெளஷத், பாலமுருகன், முத்துப்பாண்டி, ஸ்ரீதரன், ஆண்டனி, ஆனந்தராஜ், செந்தில்குமார், வர்த்தக பிரமுகர்கள் பிரசன்னா, அன்பழகன், லோகநாதன், மணி, குலோத்துங்கன், முத்து செந்தில்குமார், ராகேஸ், பழனிதாஸ், ஜீவா, செல்வநாயகம், மருத்துவர்கள் அறவாழி, பாஸ்கரன், ரமணிகுமார், அரிமா சங்கமண்டல நிர்வாகிகள் கண்ணன்,துரைவேணு, கோபாலன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். திருமண ஏற்பாடுகளை இருவீட்டார், வைகை அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.