ADDED : ஜன 13, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவபடத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.
விழாவிற்கு ஹிந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் திலகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகன், வடக்கு மாவட்டச் செயலாளர் உமையராஜன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், நகரத் தலைவர் ராமசுப்பிரமணியன், பா.ஜ., நிர்வாகிகள் மலைச்சாமி, அஜித் இளங்கோ, பெரியசாமி, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.