/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
/
இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
ADDED : நவ 16, 2024 06:18 AM
தேனி : மாவட்டத்தில் இன்றும், நாளையும் (நவ.16, நவ.17) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 1226 ஓட்டுச்சாவடிகளில் இம் முகாம் நடக்கிறது.
அடுத்த கட்ட முகாம் நவ.23,நவ.24ல் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம் முகாம் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. சிறப்பு முகாம் நாட்களை தவிர்த்தும் பிற வேலை நாட்களில் ஓட்டுச்சாவடி மைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலகங்கள், ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் நவ. 28 வரை விண்ணப்பிக்கலாம். நேரில் வரஇயலாதவர்கள் www.nysp.in என்ற இணையதளம் மூலம் voter helpline App மூலமாகவும் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.