ADDED : ஜன 10, 2026 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இப்போராட்த்திற்கு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், அழகு ராஜா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.

