sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை

/

டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை

டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை

டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை


ADDED : ஜன 10, 2024 12:22 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன் 45. பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயபிரகாஷ் வீட்டில் 10 ஆண்டுகளாக வாட்ச்மேன் பணியில் இருந்தார்.

தினமும் மதியம் 3:00 மணிக்கு தேனியில் இருந்து பெரியகுளம் சென்று இரவில் வாட்ச்மேன் பணி முடிந்து காலை 7:00 மணிக்கு தேனிக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு விவேகானந்தன், டாக்டர் வீட்டு மாடியில் நாய் கட்டும் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us