/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது
/
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது
ADDED : ஜூலை 14, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கடந்த வாரங்களில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இந்நிலையில் அருவிக்கு நீர் வரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்தது.
இதனால் நேற்று கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்தது. அதே நேரம் மாவட்டத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால் அருவியில் குளிப்பதற்கு காலை முதல் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தனர். ஆனால், நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் காத்திருந்து குளித்து செல்லும் நிலை ஏற்பட்டது.