/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரிமா சங்க மண்டல நிர்வாகி இல்ல திருமண விழா
/
அரிமா சங்க மண்டல நிர்வாகி இல்ல திருமண விழா
ADDED : ஆக 31, 2025 04:19 AM

தேனி: அரிமா சங்கத்தின் யாஹீ மண்டல செயலாளர் சரவணராஜா உமாசங்கரி இல்ல மணவிழா ராஜபாளையத்தில் நடந்தது.
மணமக்கள் யுதிஷ்சங்கர், பூஜா தேவியை அரசு ஒப்பந்ததாரர்கள் சன்னாசி, பாண்டியராஜ், முத்துகோவிந்தன், சுப்புராஜ், ஜெகநாதன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன், செடாய் அமைப்பின் மண்டலஇயக்குநர் சுதந்திரராஜன், ராயல் அரிமா சங்க பட்டயத்தலைவர் செல்வகணேசன், விஜயா எலக்ட்ரிக்கல்ஸ் ராஜேஸ், ஆடிட்டர் ஜெகதீஸ், அரிமா சங்க நிர்வாகிகள் செல்வநாயகம், ஜெகதீசன், ஜவஹர், துரைவேணுகோபால், கண்ணன், நாகராஜன், பொறியாளர்கள் மாணிக்கம், பெஸ்ட்ரவி, அமிதாப்பச்சன், ஆண்டனி, மதுரா கோல்டு ஜூவல்லர்ஸ் நாகராஜ், எம்.எம்.வி., பிரிக்ஸ் மணிவாசகம், பாஸ் எலக்ட்ரானிக்ஸ் வியாஸ்டெர்ரி, பத்திர எழுத்தர் அன்பழகன், ஜோதி எண்டர் பிரைசஸ் பிரகாஷ், திருச்சி ஸ்டீல் ஆரிஸ் முகமது, கவுமாரி பேக்கரி சுதாகர், ஆதித்யா ரியல் எஸ்டேட் லோகநாதன், விஷீவல் பிரிண்ட் பிரபு, எஸ்.எல்.எம்., சேண்ட் செந்தில்குமரன், வேலப்பர் ஹோட்டல் சீனிவாசன், விநாயகா பைப்ஸ் பாலபிரகாஷ், விஸ்வா பில்டர் ஸ்ரீதரன், வழக்கறிஞர் செல்வக்குமார், டாக்டர் அறவாழி, வெங்கடேஷ்வரா டைல்ஸ் சுப்பிரமணியன், தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜன், பாண்டியன் பிராய்லர் திருமலை பால்பாண்டியன், தேனி வைகை அரிமா சங்கதலைவர் கணேஷ், அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன், யாஹீ மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குலோத்துங்கன், முத்து செந்தில்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர் ஜெயகோபால்ராஜா கவிதா, சரவணராஜா உமாசங்கரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

