sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பரவலாக பெய்த சாரல் மழை

/

பரவலாக பெய்த சாரல் மழை

பரவலாக பெய்த சாரல் மழை

பரவலாக பெய்த சாரல் மழை


ADDED : ஜன 20, 2025 05:59 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக வானம் மேக மூட்டத்துடனும், அதிக பனிப்பொழிவும் காணப்பட்டது.

தேனி நகர் பகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வழக்கத்தை விட குறைவான வாகனங்கள் இயங்கின. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 8 மி.மீ., தேக்கடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 3 மி.மீ., சண்முகாநதி அணையில் 3.2 மி.மீ., வீரபாண்டியில் 2.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.4 மி.மீ., வைகை அணை, போடியில் தலா 1.6 மி.மீ., பெரியகுளத்தில் 1.4 மி.மீ., மழை என மொத்தம் 28.6 மி.மீ., மழை பதிவானது.

பெரியகுளம்:


பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை 4:30 மணி முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.






      Dinamalar
      Follow us