ADDED : செப் 25, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா, மீனாட்சிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் 35.
பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டிலிருந்த மனைவி லட்சுமி 39. 9 வயது மகள், 3 வயது மகனுடன் காணவில்லை. தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.--