ADDED : ஜூன் 19, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி புதுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் 35. இவரது மனைவி ஹேமலதா 25.
இவர்களுக்கு 6 வயதில் நிரஞ்சனாவும்,6 மாதம் கைக்குழந்தை ஜீவமித்ரா இரு மகள்கள் உள்ளனர். கண்ணன் ஆண்டிபட்டியில் மில்லில் வேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி, 6 மாத குழந்தையுடன் காணவில்லை. கண்ணன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.