sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : அக் 11, 2025 04:42 AM

Google News

ADDED : அக் 11, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:உத்தமபாளையம் அருகே உள்ள உ.புதுாரில் வசிப்பவர் முருகவேல் 45, இவருக்கும் கம்பத்தை சேர்ந்த சுகன்யா தேவி 34, என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

7 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்கள், 3 மாதங்களுக்கு முன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த செப். 15 ல் கம்பத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற சுகன்யாதேவி வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us