ADDED : செப் 19, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி கீழத்தெரு செல்வராணி 63. இவர் தனது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துள்ளார்.
போடி டவுன் போலீசார் செல்வராணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.