ADDED : ஜன 17, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி புஷ்பம் 49. இவர் அதே பகுதியில் 27 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
வடகரை எஸ்.ஐ., புஷ்பத்தை கைது செய்து மது பாட்டில்களை கைப்பற்றினார்.