ADDED : பிப் 04, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை 65. இவரது மனைவி சரஸ்வதி 58. இருவரும் நேற்று காஞ்சிமரத்துறை அருகே வேளாங்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்தில் விவசாய வேலைக்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பும்போது எதிரே வந்த யானை தாக்கியது.
இதில் சரஸ்வதி பலியானார். கூடலுார் ரேஞ்சர் முரளிதரன் விசாரித்து வருகிறார்.