/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி ஊழியர் பலி
/
இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி ஊழியர் பலி
ADDED : பிப் 04, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி தோப்புபட்டியில் ரோட்டில் இருந்த இரும்பு தடுப்பில் டூவீலர் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஆதவன் 25, சம்பவ இடத்தில் பலி.
பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை.