sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : மே 27, 2025 01:28 AM

Google News

ADDED : மே 27, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் விவசாய கூலி முருகன் 55. பாண்டீஸ்வரி 45. தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

முருகன் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, காலை 10:00 மணிக்கு வீடு திரும்புவார். இந்நிலையில் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோட்டில் வடுகபட்டி அருகே நடந்து சென்ற முருகன் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தென்கரை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us