/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்க உத்தரவு
/
உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்க உத்தரவு
ADDED : பிப் 18, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உலக தாய்மொழி தினம் பிப்.,21ல் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் உலக தாய்மொழி தின உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கலெக்டர் மூலம் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.