ADDED : ஆக 04, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழ்நாடு அரசு சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் தாய், தந்தை, பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் உயர்கல்வி கற்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதனைப் பெற உரிய ஆவணங்ளுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் வழங்கி பயன் பெறலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.