sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்

/

அரசு ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 09, 2025 07:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : போடி அரசு ஐ.டி.ஐ., தப்புக்குண்டுவில் செயல்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை நடக்கிறது. 14 வயதிற்கு மேற்பட்டர்வர்கள் சேரலாம். பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இலவச சீருடை, கல்வி உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

8 ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55768 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.டி.ஐ., முதல்வர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us