/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 08, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2025- - 2026க்கான அவசர சிகிச்சை, சுவாச சிகிச்சை டெக்னீஷியன் உட்பட பல பிரிவுகளுக்கான சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 2025 டிச.31ல் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக உதவி மையம், மருத்துவக் கல்லுாரி அலுவலகம் ஆகிய இடங்களில் பெறலாம். உரிய சான்றிதழ்களுடன் செப்.12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வானவர்கள் பட்டியல் செப்.16ல் வெளியாகும். மாணவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.