sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

/

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 04, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மத்திய அரசு ஆண்டு தோறும் கலை, அறிவியல், மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குகிறது. இவ்விருது தொடர்பான விபரங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதே இணையத்தில் இவ்விருதுகளுக்கு ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவர்கள் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயார் செய்து தமிழ், ஆங்கிலத்தில் 2 நகல்கள் எடுத்து சமூக நலத்துறை அலுவலகத்தில் ஜூன் 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும். என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us