sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 28, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழக அரசு சார்பில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்கு பணிகள் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிதியாண்டிற்கான விண்ணப்பங்களை https://tinyurl.com/ambedkaraward என்ற இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம், 2ம் தளம், கலெக்டர் அலுவலகம்,தேனி என்ற முகவரிக்கு நவ., 14 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us