sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 19, 2025 01:11 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:

ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊரகம், நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றிற்கு அரசால் மணிமேகலை விருது வழங்கப்படும்.

2024 - --2025க்கான இவ்விருது பெற தகுதியான அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நகர்புறங்களில் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்கள், ஊரக பகுதிகளில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர்களிடம் ஏப்.30க்குள் சமர்பிக்க வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us