sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

/

தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 20, 2025 06:59 AM

Google News

ADDED : ஆக 20, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கோட்ட தபால்துறை சார்பில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா'' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவ, மாணவிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: இத்திட்டத்தில் ஆறு முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன் பெறலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 2 கட்ட தேர்வுகள் நடத்தி , தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை விபரங்களுக்கும், விண்ணப்பத்தையும் www.tamilnadupost.nic.in என்ற இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தென்மண்டல தபால்துறைத் தலைவர், மதுரை மண்டலம், மதுரை - 625 002. என்ற முகவரிக்கு வரும் செப்.1க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us