ADDED : ஜூலை 01, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது கடமலைக்குண்டு மேலப்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் 20, பாலிதீன் பையில் 80 கிராம் கஞ்சாவை விற்பனைக்காகபதுக்கி வைத்திருந்தார்.
அவரை கைது செய்து கஞ்சாவைகைப்பற்றி விசாரிக்கின்றனர்.