நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 29. இவரது மனைவி வனபாண்டியம்மாள் 26. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜபாண்டி வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷம் குடித்தார். தேனி மருத்துவ கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--