நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் கண்ணையா 61. இவர் தேனி நகராட்சி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர். மகன் நந்தகுமார் 19. தாயார் மஞ்சுளாவும் பழம் விற்பனை செய்தனர்.
தீபாவளிக்கு பின் நந்தகுமார் பழ விற்பனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். 10 நாட்களாக நந்தகுமார்வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வராமல் இருந்ததார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் நந்தகுமார் கோபித்துக் கொண்டு விஷம் குடித்தார்.
வீட்டிற்கு சென்று விஷம் குடித்ததாக கூறினார். பின் உறவினரின்டூவீலரில் நந்தகுமாரை தேனி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்ததனர். அங்கு பலன் இன்றி இறந்துவிட்டார்.அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

