sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

/

கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


ADDED : ஜூலை 14, 2011 01:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளியூர் : கூடன்குளம் அருகே குடும்ப தகராறு காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கூடன்குளம் அருகேயுள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம்.

இவரது மனைவி வள்ளிதங்கம் (55). வள்ளிதங்கம் குடும்ப தகறாறு காரணமாக மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வள்ளிதங்கம் அரளிவிதை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கூடன்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us