/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு மருத்துவமனைக்கு 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்
/
அரசு மருத்துவமனைக்கு 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்
ADDED : ஜூன் 26, 2024 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : தென் மாவட்டங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
ரோட்டரி சங்க கவர்னர் முத்தையாபிள்ளை ஏற்பாட்டில் அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்கினார்.
அமைச்சர் சுப்பிரமணியம் முன்னிலையில் அரசு மருத்துவமனை டீன் ரேவதி இயந்திரங்களை பெற்று கொண்டார்.