/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கன ரக வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை
/
கன ரக வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை
ADDED : ஆக 26, 2024 08:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமம் ஏற்றத் தடை விதித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விதிகளை மீறிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

