/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முதலில் டாக்டர்; அப்புறம் தான் கலெக்டர்
/
முதலில் டாக்டர்; அப்புறம் தான் கலெக்டர்
ADDED : ஜூலை 28, 2024 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி ராமையன்பட்டி உரக்கிடங்கு முன் டிராக்டர் -அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
அந்த வழியே வந்தார் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன். டாக்டரான அவர், காயம் பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பிவிட்டு, தன் பணியை பார்க்க புறப்பட்டார்.