sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்

/

பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்

பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்

பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்


ADDED : மே 01, 2024 11:36 PM

Google News

ADDED : மே 01, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பா.ம.க., பிரமுகர் மீது மர்மகும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர் காயமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் செல்லப்பா 59. பா.ம.க., திருநெல்வேலி மாவட்ட விவசாய அணி செயலாளர். இவரது மனைவி ரெஜீலா; வழக்கறிஞர். செல்லப்பா, திருச்செந்தூரில் அரசு மற்றும் பொது நிலங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து வருகிறார்.

இதனால் அவருக்கு முன்விரோதம் இருந்தது. தற்போது திருநெல்வேலி கே.டி.சி.நகரில் வசிக்கிறார். மேலப்பாட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருந்த போது நேற்று காலை 10:30 மணியளவில் ஒரு கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது.

இதில் குண்டுகள் வெடிக்காமல் விழுந்து சிதறியதில் அவர் காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us