sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை

/

கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை

கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை

கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை


ADDED : ஆக 22, 2024 02:49 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மகளிர் கல்லூரியில் வகுப்பறையிலும் வளாகத்திலும் ரத்தம் சிந்தி கிடந்தது குறித்து விசாரணை நடந்தது.

திருநெல்வேலி பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

கல்லூரி வளாகத்தில் சமூகவியல் வகுப்பறை ஒன்றில் அதிக அளவு ரத்தம் சிந்தி கிடந்தது. ஸ்விட்ச் போர்டு, நடைபாதையிலும் ரத்தம் சிதறி கிடந்தது.

என்ன காரணம் என பேட்டை போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us