sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மேலப்பாளையத்தில் கடையடைப்பு

/

மேலப்பாளையத்தில் கடையடைப்பு

மேலப்பாளையத்தில் கடையடைப்பு

மேலப்பாளையத்தில் கடையடைப்பு


ADDED : ஆக 12, 2024 11:42 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செய்யது தமீம் 31. இவருக்கு சொந்தமான நிலம் சீதபற்பநல்லூரில் உள்ளது. குத்தகைக்கு தரப்பட்ட நிலங்களை மீட்க போராடி வந்தார். மேலப்பாளையத்தில் நடத்தி வரும் ஆன்லைன் மையத்தில் இருந்தபோது ஆக., 5 இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க கோரியும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலப்பாளையத்தில் நேற்று கடையடைப்பு நடந்தது.






      Dinamalar
      Follow us