/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லாரி மீது கார் மோதியதில் செங்கல் சூளை அதிபர் காயம்: மனைவி பலி

ADDED : ஆக 16, 2024 02:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பாலத்தில் முன்னே சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பணகுடி செங்கல் சூளை அதிபர் ராஜன் படுகாயமுற்றார்.
அவரது மனைவி விஜயா 47, சம்பவ இடத்திலேயே பலியானார்.