sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி

/

பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி

பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி

பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி


ADDED : ஜன 15, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் அருணாசலம், கார் மோதி இறந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் 38.

நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருச்செந்துார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். சங்கரன்கோவில் -திருநெல்வேலி சாலையில் மானுார் அருகே சென்றபோது நேற்று காலை 6:00 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் அருணாசலம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கார் டிரைவர் கரிவலம்வந்தநல்லுார் தங்கராஜை 38, மானுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us