/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு
/
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு
UPDATED : செப் 29, 2011 02:21 AM
ADDED : செப் 29, 2011 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளர் வேலாயுதம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தென்காசி யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக வேட்பாளராக வேலாயுதத்தை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். வேலாயுதம் நேற்று தென்காசி யூனியன் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது தென்காசி ஒன்றிய பொறுப்பாளர் காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், குற்றாலம் செயலாளர் ஜடாமணி, சங்கர் உடனிருந்தனர்.