/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பா.ஜ.,வில் இணைந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
/
பா.ஜ.,வில் இணைந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
ADDED : ஆக 22, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
தி.மு.க.,வில் மாநில செய்தி தொடர்பாளராக இருந்தார்.
வைகோவின் உறவினர் என்பதோடு ம.தி.மு.க.,வின் முன்னணி தலைவராகவும் செயல்பட்டார். 2022-ல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. நேற்று திருநெல்வேலியில் நடந்த பா.ஜ., பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.