/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
2 கிலோ தங்கம் திருடிய பணிப்பெண்
/
2 கிலோ தங்கம் திருடிய பணிப்பெண்
ADDED : ஜன 11, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி ஐகிரவுண்ட் சாலையில் வசிப்பவர் ரஞ்சன், 45. இவர் வீட்டில் இருந்து தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் என, 2 கிலோ எடையுள்ள தங்கம் சில மாதங்களில் சிறுக, சிறுக திருடப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார். மகாராஜநகர் போலீசார் விசாரித்தனர்.
இவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த அண்ணா நகரை சேர்ந்த ஒருவரை போலீசார்  கைது செய்தனர். அவர் திருடிய நகைகளை கொண்டு புதிதாக வீடு கட்டியுள்ளார் என, விசாரணையில் தெரியவந்தது.

